Soorarai pottru -2020 - Tamil movie
வெய்யோன் சில்லி பாடல் வரிகள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhg5X-X5dbzMDYFjvUwAYZN1l_i7KCs-62-eD9Qzn6PDKkTtzz2DeTcE1Kn7W050X5O_KYPCkoVQbwCOHeVyvgnELIFgqRrWdDOWanEWUOREL8nWssHtWdwSqPVEqkMwEHM-1u5_SqY6Gs/w457-h304/suriya-soorarai-pottru-movie.jpg)
சீயஞ் சிறுக்கிகிட்ட..
சீவன தொலைச்சிட்டேன்
சோட்டு வளவிக்குள்ள
மாட்டிக்க வளஞ்சிட்டேன்
உள்ள பட்டறைய போட்டுட்டு
ஏழரைய கூட்டிட்டு
தப்பிச்சு போறாளே அங்கிட்டு
இவ வீதியில் வாரத
வேடிக்கை பாக்கத்தான்
விழுந்த மேகங்க எம்புட்டு
இடுக்கியே ஏ ஏ...
இடுக்கியே ஏ ஏ...
அடிக்கிறா அடிக்கிறா...
அடுக்கியே அடுக்கியே...
வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா
கட்டாரி கண்ணாலே உட்டாளே
தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகி
கெடக்குறேன்
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே
மல்லாட்ட ரெண்டா
என்னாட்டம் வந்தா
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே
என் காது ஜவ்வுல
இசையும் ஒவ்வுலா
நீ மட்டும் பேசடி
ஏழட்டும் நாளுட்டும்
எதுவும் உங்கள் இச்சொன்னு வீசடி
கண்ணுல உதடு
மின்னலு தகடு
எனக்கு தானடி
சட்டையில் பாக்கெட்டே தச்சது
உன்னைய பதுக்கதானடி
தின்னா..... ஆணம் வெச்சு தின்னா....
உள்ளே... உன் கொக்காமக்கா நின்னா
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே....
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே....
தொரட்டி கொரல பெரட்டி எவ்வியே
இதயம் பறிச்சியே....
கரண்டு கம்பியா சொரண்டி
கிடந்த கதண்ட எறிச்சியே...
ஓ.... பதனம் உதற
கவனம் செதற
மனச கலைச்சியே....
கருக்க பொழுதில்
சிரிச்சு தொலைச்சு
பகல படைச்சியே....
தீயா இவ வந்தா....
மண்டவெல்லம் துண்டா....
உண்டா.... இந்த ஜிகிர்தண்டா....
ஏய்..... என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே
வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா
கட்டாரி கண்ணாலே உட்டாளே
தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகி
கெடக்குறேன்
Lyrics- Vivek (lyricist)
மியூசிக்: G. V. Prakash Kumar
Meaning of veyon silli song:
மதுரை வட்டார வழக்கு சொற்றொடர்கள்:
சீயம் seeyam- Sweet/Candy/Lion
சீவன் seevan- Soul
சோட்டு வளவி sottu valavi- Set bangles
பட்றை patrai- Sit and relax for quite time
ஏழரை Eazharai- Problems
அங்கிட்டு angittu- That side
எம்புட்டு Embuttu- How much
இடுக்கி Idukki- Clamp like tool
வெய்யோன் veyyon- Sun
சில்லி silli- Piece/Slice
அனத்துறா anathura - Lament/ Torture
லந்து landhu- Kidding
ஒரண்டை orandai - Voluntarily creating problem
கட்டாரி kattari - Sharp knife
ஒட்டார சிட்டு ottara chittu- Stubborn sparrow
மப்பு mappu- Kick, Giddiness
குறுக்கு kurukku - Hip/Waist
தருக்கி tharukki- Like impudence
மல்லாட்டை mallaatai- Ground nut
சவ்வு savvu- Eardrum
எசை esai- Music
ஒவ்வலை ovvvalai- Unsuitable
உண்கலை ungkala- Starving
இச்சு ichu- Kiss
கன்னல் kannal- Sugarcane
ஆணம் aanam- Soup
கொக்க மக்கா gokka makka- Sister's daughter
தொரட்டி thoratti- Like crook
பிரட்டி piratti- turn a thing over
இவிய iviya- His (Respectfully)
கரண்டு கம்பி current kambi- Electric wire
சொரண்டு sorandu- Scrub
கதண்டு kathandu- Beetle
பதனம் padhanam- Document/caution/safety
கருக்க karukka- Darkness (Sunset)
மண்டை வெல்லம் mandaivellam- Jaggery (sweet)
ஜிகர்தண்டா Jigarthanda- Famous drink in Madurai.
No comments:
Post a Comment